பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டதா?
‘’பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அடேய் 😁😁 IF YOU ARE BAD IAM YOUR DAD 🔥🔥 #அய்யாவின்_மகளிர்மாநாடு #DrAyya4_WomensRights,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் பாமக தொண்டர்கள் சிலர் ராமதாஸ்க்கு ஆதரவாக போஸ்டர் […]
Continue Reading