இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து வழக்கு தொடர்ந்ததா தி.மு.க அரசு?

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்கள் என்றும், அந்த வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்ததாகவும் அந்த தீர்ப்பை தமிழக ஊடகங்கள் மறைத்தன என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் […]

Continue Reading

FactCheck: பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்: வதந்தியை நம்பாதீர்!

‘’பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், நிறைய புகைப்படங்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றை, டைனோசர் முட்டைகள் எனக் கூறுவதால், பலரும் உண்மை என நம்பி இந்த தகவலை வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பெரம்பலூரில் உள்ள குன்னம் பகுதியில் டைனோசர் முட்டைகள் நிறைய கிடைத்துவிட்டதாக, பல்வேறு […]

Continue Reading