மகாபாரதம் 10 பாகங்களாக வரும் என்று ராஜமௌலி அறிவித்தாரா?

மகாபாரதத்தை 10 பாகங்களாக வெளியிட உள்ளதாக ராஜமவுலி அறிவிப்பு வெளியிட்டதால், திராவிடர்கள் கதறி வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினத்தந்தி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மகாபாரதம் படம் 10 பாகங்களாக வரும். டைரக்டர் ராஜமவுலி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சும்மா மெரட்ட போறாப்ள 🔥🔥🔥 இனி திரா**யா மவனுங்க கதறல் சத்தம் காதை […]

Continue Reading

கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மகாபாரத போரில் உயிரிழந்த கடோத்கஜன் எலும்பு குருஷேத்ரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய எலும்பை அகழாய்வில் கண்டெடுத்தது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குருக்ஷேத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட 18 அடி உயர அஸ்தி பஞ்சரம் இது பீமரின் மகன் கடோத்கஜன் என்று எண்ணப்படுகிறது, டிஸ்கவரி சானல் இதை ஒளிபரப்பு செய்தது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த […]

Continue Reading