மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பதில் சோனியாவுடன் புகைப்படம் எடுத்ததா?

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 20-20 உலகக் கோப்பையை வென்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்டாரா மன்மோகன் சிங்?

‘’மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட ட்வீட்டில், மன்மோகன் சிங் பெயர் @manmohan_5 என்று உள்ளது. இந்த பெயரில் ட்விட்டர் ஐடி எதுவும் தற்போது […]

Continue Reading

இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கருத்து கூறினாரா?

‘’தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை,’’ என்று ரிஷி சுனக் கூறியதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:   இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே (9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதுபற்றி விவரம் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link  உண்மை […]

Continue Reading

மன்மோகன் சிங் பெற்றதைப் போல மோடிக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைப்பதில்லையா?

இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது வெளிநாட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது போலவும், மோடிக்கு வரவேற்பு கிடைப்பது இல்லை என்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2019 மற்றும் 2005ம் ஆண்டில் இந்தியா என்று இரு வேறு வீடியோக்களை ஒன்றிணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம் நாட்டை எங்க கொண்டு போய் நிறுத்தி வச்சுருக்கானுங்கன்னு […]

Continue Reading

FACT CHECK: மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 16ம் தேதி காலமானார் என்று பரவும் வதந்தி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மன்மோகன் சிங் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதய அஞ்சலி.. இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காலமானார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பிரியாத வரம் வேண்டும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading