தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் மலேசிய அரசு வெளியிட்ட வீடியோ இதுவா?
‘’மலேசிய அரசு தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் வெளியிட்ட வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *சாதாரண தண்ணீரை விட சோப்புத் தூள் கலக்கப்பட்ட தண்ணீர் எப்படி பட்ட தீயாக இருந்தாலும் எரியும் போது மற்ற இடங்களுக்கு பரவாமல் சுலபமாக அணைக்கும் என்று கண்டறிந்து மலேசியா தீயணைப்புத்துறை […]
Continue Reading