பஞ்சாப் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் எருமை மாடுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ பஞ்சாப் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் எருமை மாடுகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பசுமாட்டை பாதுகாக்கிறோம் என்று முஸ்லிம்களை அடித்தே கொல்வார்கள் ஆரிய பார்ப்பன ஆர் எஸ் எஸ் காவி இந்துத்துவ தீவிரவாத கும்பல்… எருமை மாட்டையோ மற்ற பசு மாட்டையோ வெள்ளத்தில் இருந்து […]

Continue Reading

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே கொந்தளிக்கும் கடல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கேட்வே ஆஃப் இந்தியா (The Gateway of India) அருகே கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை […]

Continue Reading

கடல் போல காட்சியளிக்கும் மும்பை விமானநிலையம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் […]

Continue Reading

7 மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தம் என்று பரவும் தகவல் உண்மையா?

கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்யம் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம். நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Continue Reading

ரயில் நிலைய நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி… தமிழ்நாட்டைச் சார்ந்ததா?

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I instagram.com I Archive  ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் பாயும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஈரோடு, சேலம், பங்காருப்பேட் வழியாக செல்லும் பெங்களூர் சிட்டி விரைவு வண்டி இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது […]

Continue Reading

பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

பெங்களூரு நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்ததை வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேகத்திலிருந்து மழை கொட்டும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேக வெடிப்பு மழை பெங்களூரில் நேற்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை K Abubakkar Siddiq Siddiq என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் […]

Continue Reading

FactCheck: மழை, வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி?- எடிட் செய்த வீடியோவால் சர்ச்சை

‘’மழை வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி செய்தனர்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Link I Archived Link சென்னையை அடுத்த தாம்பரம், திருமலை நகரில் குடியிருப்பு பகுதி முழுக்க, மழை நீர் சூழ்ந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதுபற்றி சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பேசும் பொதுமக்களில் ஒருவர், ‘’வெள்ளம் பாய்ந்து […]

Continue Reading