தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டதா?

‘’தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்வு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இருட்டுக்கடை அல்வா இனிக்கவில்லை; கசக்கிறது.01/07/2025 முதல் புதிய மின் கட்டண முறை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் மின்சார கட்டண உயர்வு என்று குறிப்பிட்டு, ஒரு அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் […]

Continue Reading

பா.ஜ.க-வினர் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினாரா?

100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இலவச மின்சாரத்தை பாஜக-வினர் விட்டுக் கொடுப்பு? இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க அண்ணாமலை […]

Continue Reading