மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய நபர்களை போலீசார் கைது செய்தனரா?

‘’மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ குர்லாவில் எல்.பி.எஸ் மார்க்கில் வலுக்கட்டாயமாக போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்களில் “ஐ லவ் முகமது” என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு மும்பை காவல்துறை *”சரியான […]

Continue Reading

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே கொந்தளிக்கும் கடல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கேட்வே ஆஃப் இந்தியா (The Gateway of India) அருகே கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை […]

Continue Reading

கடல் போல காட்சியளிக்கும் மும்பை விமானநிலையம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் […]

Continue Reading

FactCheck: நடிகர் சூர்யா மும்பையில் வாங்கிய புதிய வீடு இதுவா?

‘‘நடிகர் சூர்யா மும்பையில் வாங்கிய புதிய வீடு,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சூர்யா நிற்கும் இடத்தின் பின்னே சுவரில் எழுதியுள்ளது என்ன […]

Continue Reading

FACT CHECK: மகாராஷ்டிராவின் மிதி ஆறு என்று பா.ஜ.க-வினரால் பகிரப்படும் பிலிப்பைன்ஸ் படம்!

மகாராஷ்டிராவில் ரூ.1000ம் கோடி செலவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட மிதி ஆற்றின் படம் என்று ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் மாநிலம் சபர்மதி ஆறு மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மிதி ஆறு என இரண்டு படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “படம் 1 – சபரமதி ஆறு , அகமதாபாத், குஜராத் […]

Continue Reading

மும்பையில் சாலை நடுவே கட்டப்பட்ட மசூதி என்று பகிரப்படும் வதந்தி!

மும்பையில் சாலையின் நடுவே மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையின் குறுக்கே மசூதி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மசூதி. இதுதான் இந்திய சிறுபான்மையினர் சுதந்திரம். எங்கே நடு நிலை ஹிந்துக்கள் ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandran Palanimalai என்பவர் 2020 செப்டம்பர் […]

Continue Reading