பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா டிவி செய்தி வெளியிட்டதா?
பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டார்கள் என்று இந்தியா டிவி என்ற ஊடகம் செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி வீடியோவுடன் நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் முழுமையான பட்டியல் இது, இது இந்தியா டிவி […]
Continue Reading