திமுகவிற்கு வாக்கு செலுத்தக்கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?

‘’திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்தக்கூடாது,’’ என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’திமுக அரசு பாவம் செய்துக்கொண்டிருக்கிறது*.மற்றவர்களையும் பாவஞ்செய்ய தூண்டுகிறது.இனி திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்த கூடாது”நாலுமாவடியில் மோகன் சி லாசரஸ் அதிரடி பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

FACT CHECK: கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸ் வாங்கக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?

கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸை கையால் கூடத் தொடக் கூடாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் கூறியதாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “தீபாவளி போனஸை “கிறித்துவர்கள்” கையால் கூடத் தொடக் கூடாது..! Bro. Mohan C. […]

Continue Reading

FACT CHECK: மோகன் சி லாசரஸ் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றாரா?

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் நடத்திய நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பிரசாரம் செய்கிறார். அதை தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி, தற்போது தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், கனிமொழி, […]

Continue Reading