கோத்தபயவை கண்டித்து பாடகி யோஹானி பதாகை ஏந்தியதாகப் பரவும் வதந்தி…
‘’இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை கண்டித்து பதாகை ஏந்திய பாடகி யோஹானி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன், அந்நாட்டைச் சேர்ந்த பாடகி யோஹானி பேசுவது போன்ற சில புகைப்படங்கள் மற்றும் கோத்தபயவுக்கு எதிராக யோஹானி பதாகை ஏந்தியது போன்ற ஒரு புகைப்படம் ஆகியவற்றை சேர்த்து பகிரப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) […]
Continue Reading