ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்ததா?

ராஜிவ் காந்தி – சோனியா காந்தி திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி அரேபியர்கள் உடையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் ராகுல் காந்தி நிற்பது போல உள்ளது. அதனுன், “ராஜீவ்..சோனியா நிக்ஹா புகைப்படம்.. இப்ப தெரியுதா இவனுங்களோட தேசப்பற்று” என்று தமிழ், […]

Continue Reading

‘ராகுல் ராஜிவ் பெரோஸ்’ என்ற பெயரை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பயன்படுத்துகிறாரா?

‘’ ராகுல் ராஜிவ் பெரோஸ் என்ற பெயரை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பயன்படுத்துகிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.உண்மை அறிவோம்: இந்த படத்தை […]

Continue Reading

FACT CHECK: 7 பேரை விடுதலை செய்ய கோர யாருக்கும் தார்மீக உரிமை இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினாரா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரை தேச துரோகிகள் என்றும், அவர்களை விடுதலை செய்யக் கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை என்று அ.தி.மு.க எம்.பி கே.பி.முனுசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி-யுமான கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் பேட்டி அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய […]

Continue Reading