எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பது என்ன? போலியான செய்தியால் சர்ச்சை…

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லத்தை உண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை பாலிதீன் பையில் கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு பொருட்கள் சரியில்லை: ஈபிஎஸ். வெல்லத்தை உண்டு தனக்கு […]

Continue Reading

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டாரா?

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது, குடும்ப அட்டை வேண்டாம் என எழுதிக்கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நியாயவிலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். நாம் தமிழர் கட்சியினர் […]

Continue Reading

FACT CHECK: கொரோனா தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றின் லோகோவோடு புகைப்பட […]

Continue Reading