பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விஜய் மல்லையா பதிவிட்டாரா?
பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் விஜய் மல்லையா பதிவிட்டதாகவும் அதற்கு எஸ்பிஐ வங்கி அருமை சார் என்று பதில் சொன்னது போலவும் ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய் மல்லையா வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு எஸ்பிஐ வங்கி கமெண்ட் செய்தது போல ஸ்கிரீன்ஷாட் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒருவேளை கூட்டு […]
Continue Reading