திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி இவரா?
‘’திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 140 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானியின் புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நம் Air India விமான ஓட்டுநருக்கு பாதம் பணிந்த நன்றிகள் 🙏👍🇮🇳🫡 #AirIndiaExpress 144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள் […]
Continue Reading