இஸ்ரேல் நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் டெல்அவில் உள்ளிட்ட நகரங்கள் மீது சில மணி நேரங்களில் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல். இஸ்ரேலின் நகரங்கள் பற்றி எரிகிறது சில மணிநேரங்களில் 150 ராக்கெட்டுகளை […]

Continue Reading

இஸ்ரேலின் ரசாயன ஆலையை தாக்கிய ஹிஸ்புல்லா என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகர் அருகில் உள்ள ரசாயன ஆலையை ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எங்கோ ஒரு இடத்தில், வெடிப்பு ஏற்பட்டு நெருப்பு பிழம்பாக எழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஸ்புல்லா முதலில் ஹைஃபாவின் தெற்கே உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலையைத் தாக்கியது. இந்த வீடியோ ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குள் […]

Continue Reading

தீட்டு கழிக்க திருப்பதி கோவில் படிகளை கழுவினாரா பவன் கல்யாண்?

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையான் கோவிலில் படிக்கட்டுகளைக் கழுவி தீட்டு கழிப்பு சடங்கு செய்த பவன் கல்யாண் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் படிகளை ஆந்திரப் பிரதேசம் துணை முதல்வர் பவன் கல்யாண் சுத்தம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீட்டை கழிக்க தீவிர விரதம் […]

Continue Reading

லெபனானில் ஹிஸ்புல்லா பதுக்கிய வெடிபொருட்கள் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து எரியும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive சிவப்பு நிறத்தில் வானத்தில் வானவேடிக்கை நடந்தது போன்ற வீடியோ மற்றும் வீடுகள் தீப்பற்றி எரியும் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேலின் […]

Continue Reading