4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு உத்தரவா?

4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்துமாறு செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று சத்யம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக […]

Continue Reading

FACT CHECK: குஜராத்தில் ஜியோ மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா?

குஜராத்தில் ஜியோ 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் தீப்பிடித்து எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வளர்ச்சி நாயகன் #மோடியின் குஜராத்தில் அம்பானியின் #ஜியோ 5ஜி டவரை தீயிட்டு கொளுத்திய மக்கள்… அப்படி […]

Continue Reading