Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?
‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Archived Link இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்: ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் […]
Continue Reading