கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி மசூதி சென்று தொழுதாரா சீன பிரதமர்?
‘’தன் நாட்டு மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி சீன பிரதமர் மசூதி சென்று தொழுதார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரலாக பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Mohamed Lukman என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், அரசாங்க அதிகாரி போல தோன்றும் ஒருவர் தனது உதவியாளர்களுடன் மசூதியில் உள்ளே நுழைந்து தொழுகை நடத்தும் காட்சிகளை காண முடிகிறது. […]
Continue Reading