கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடிய அகிலேஷ் யாதவ் என்று பரவும் வீடியோ உண்மையா?

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கேட் மீது ஏறி தப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டி.வி, பத்திரிக்கை நிருபர்கள், கேமராமேன்கள் சூழ்ந்திருக்க அகிலேஷ் யாதவ் கேட் மீது ஏறி அடுத்தப் பக்கம் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேள்வி கேட்டா […]

Continue Reading

அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிரசார வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தேர்தல் ரோட் ஷோ ! உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது மக்கள் செருப்பு வீச்சு . டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கன்னத்தில் பளார் அறை […]

Continue Reading

மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரம்! மக்கள் வெள்ளத்தில் அகிலேஷ் யாதவ்ஜி!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது […]

Continue Reading

அமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்?

அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கு உ.பி பா.ஜ.க அரசு தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP-யின் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ! Archived link அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் […]

Continue Reading