FACT CHECK: 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்த நபர் என்று பரவும் தகவல் உண்மையா?
விண்ணில் 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்து பூமிக்கு நான்கே நிமிடத்தில் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விண்வெளியில் இருந்து எந்த ஒரு வாகனம் இன்றி பாதுகாப்பு உடை, உபகரணம் மட்டும் பயன்படுத்தி பூமிக்கு வந்த விண்வெளி வீரர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியை நோக்கி ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விண்வெளி […]
Continue Reading