கண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா?

உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவும் போது கண்ணீர் விடும் காட்சி மாஷா அல்லாஹ் Archived link Basheer Khan என்பவர், 2018 செப்டம்பர் 12 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர், அல்லாவைத் தவிர வேறு கடவுள் […]

Continue Reading