மோடிக்கு வணக்கம் சொன்ன மம்தா பானர்ஜி- முழு உண்மை இதோ!
‘’மோடியை மதிக்காத மம்தா பானர்ஜி, எவ்ளோ கெஞ்சியும் வணக்கம் வைக்கல,’’ என்ற தலைப்பில் வித விதமாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதுதொடர்பான வீடியோ கூட பகிர்வதைக் காண முடிகிறது. Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்பன் புயல் கோர தாண்டவமாடியது. இதனால், அங்கு […]
Continue Reading