அரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
சவுதி அரேபியாவில் நிலத்தைத் தோண்டும்போது பழங்கால சிலை ஒன்று கிடைத்ததாகவும், அதை நாகம் ஒன்று பாதுகாத்து வருகிறது என்றும் கூறி ஃபேஸ்புக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 1.35 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் யாரோ அரபி மொழியில் ஏதோ சொல்வது போல் உள்ளது. வீடியோவில் புல்டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி அந்த […]
Continue Reading
