அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்
பிரதமர் மோடி அரபு நாட்டு உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடி நடந்து செல்கிறார். தலையில் அரேபியர்கள் அணிவது போன்ற துணி அணிந்திருக்கிறார். அதை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். அருகில் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்து வருகின்றனர். நிலைத் தகவலில், “அங்கே போனா அந்த வேடம் இங்கே வந்தா காவி வேடம் இவரின் […]
Continue Reading