FACT CHECK: ரஷ்யா – கனடா இடையே தோன்றும் நிலாவின் வீடியோவா இது?

ரஷ்யா – கனடா இடைப்பட்ட பகுதியில் தோன்றும் நிலாவின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நிலா மிக நெருக்கமாக, மிகப் பெரியதாக தெரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு சில விநாடிகள் மட்டும்தான் நிலவு வருகிறது. வந்த வேகத்தில் மறைந்துவிடுகிறது. நிலைத் தகவலில், “ரஷ்யா கனடா இடையே சந்திரன் இது பெரியதாக தோன்றுகிறது  மற்றும் […]

Continue Reading