FACT CHECK: பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றாரா அசோக் மோச்சி?

குஜராத் கலவரத்தில் பங்கேற்றவர் என்று கூறப்படும் அசோக் மோச்சியை பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் கலவரத்தின் பிரபல புகைப்படத்தை, தற்போது விவசாயிகள் போராட்ட காட்சி ஒன்றுடன் இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அன்று – பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில்! – அசோக் மோச்சி. இன்று விவசாயிகள் போராட்டத்தில். மாற்றம் ஒன்றே […]

Continue Reading

பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்!

பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 5, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், பழைய மசூதி ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்து, மேலே, ‘’ #ஷஹீதாக்கப்பட்ட #இறையில்லம் #பாபர்_மசூதி. #அன்று_இடித்தவர்கள் #இன்று_மரியாதை_கண்ணியமிழந்து #காணாமல்_போய்விட்டார்கள். #இறந்தும்_போய்விட்டார்கள். #இன்று_பூமி_பூஜை_போடுபவர்களும் #கண்ணியம்_மரியாதையிழந்து #காணாமல் #போய்விடுவார்கள். #BabriMasjidAwaitsJustice ,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

அயோத்தியில் பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிடைத்த அனுமன் சிலையா?

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் தோண்டியபோது அனுமன் சிலை கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பள்ளத்தில் இருக்கும் அனுமன் சிலையை போலீஸ் அதிகாரிகள் பார்வையிடும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை தோண்டியபோது, ​​நிலத்தில் அனுமனின் சிலை காணப்பட்டது. அயோத்தி ராமரின் நிலம் என்பதை […]

Continue Reading