தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?
வட இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்கள் இங்கேயே நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வடநாட்டவர் கடும் […]
Continue Reading