பீகாரில் இடிந்து விழுந்த பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?
பீகாரில் ஒரே வாரத்தில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் இந்த வாரத்தில் மட்டும் ஜந்து பாலங்கள் இடிந்து விழுந்தது பாஜக நிதிஷ் இரட்டை எஞ்சின் ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]
Continue Reading