இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

இலங்கையில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தீக்குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புத்த பிக்கு ஒருவர் தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கையின் தற்போதைய கொடுமையான  நிலவரம்  பெளத்த குரு […]

Continue Reading

FACT CHECK: திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் உடல் அருகே மோடி பற்றிய குறிப்பு என்று பரவும் வதந்தி!

திபெத் குகையில் 200 வயதான புத்தமத துறவி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் அருகில் பிரதமர் மோடி பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புத்தமத துறவி ஒருவரின் உடலை சிலர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த புத்த துறவி யின் வயதை 201 ஆண்டுகளாம்…அன்மையில் திபெத் மலை குகை […]

Continue Reading