மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?
தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் […]
Continue Reading