தமிழ்நாட்டில் 98% பேர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 98 சதவிகித மக்கள் பிரதமர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி ஆய்வறிக்கை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டை எடிட் செய்தது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பிரதமரை 99% வெறுக்கும் No.1 மாநிலம் தமிழ்நாடு தான். BBC ஆய்வறிக்கையில் தகவல்” […]
Continue Reading