சண்டிகார் சுங்கச்சாவடியில் முஸ்லீம்கள் வன்முறை என்று பரவும் வதந்தி!

‘’சண்டிகாரில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கும் முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ Today at Kurali toll plaza at Chandighar😡 They want everything function to their whims & fancies., illiterate bunches,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் முஸ்லிம் ஆண்கள் […]

Continue Reading

ஊட்டி – கோவை சாலையில் திரியும் மயில்கள்; இந்த புகைப்படம் உண்மையா?

ஊட்டி – கோவை சாலையை மயில்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊட்டி – கோவை சாலை அதன் உண்மையான உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று சாலை முழுக்க மயில்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை Vanakkam Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading