சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று பரவும் AI வரைபடம்!

நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நிலவில் இருந்து பூமி தெரிவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#viralpost | நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய புகைப்படம்… நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு விழா’ என்று பரவும் விஷமம்!

சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிதும் உதவியர்களுக்கு நன்றி – பாராட்டு விழா புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர், லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்களுக்கு நன்றி பாராட்டு விழா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருத்தானாந்த […]

Continue Reading

சந்திரயான் 3 ஏவப்பட்டதை விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டதைச் சென்னை வந்த விமானத்திலிருந்து பயணி ஒருவர் ஒளிப்பதிவு செய்ததாக ஒரு வீடியோ செய்தி, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘When you’re on a plane and accidentally catch a rocket launch’ என்று குறிப்பிட்டு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த […]

Continue Reading

விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைத்ததா?

சந்திரயான் 2 விக்ரம் லேண்டரிடமிருந்து சிக்னல் கிடைத்ததாகவும் அதைத் தொடர்ந்து லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 4.22 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இஸ்ரோ தலைவர் சிவன் மிகவும் மகிழ்ச்சியாக செல்போனில் பேசுகிறார். எதிர் முனையில் பிரதமர் மோடி இந்தியில் பேசுகிறார். அதைத் […]

Continue Reading