சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை கடித்த நாய்: ஃபேஸ்புக் வதந்தி
‘’சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை நாய் கடித்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அபு அமீன் என்பவர் ஏப்ரல் 13, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரான்டால் ஜேம்ஸ் தனது அண்டை வீட்டில் வசிக்கும் நபரின் 3 மற்றும் […]
Continue Reading