வைரல் ஆன கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிச்சை எடுக்கும் அழகான சிறுமி படம்! – உண்மை அறிவோம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு அழகான சிறுமியை தமிழகத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க வைப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அழகான சிறுமி பிச்சை எடுப்பது போன்ற இரண்டு படங்கள் ஒன்று சேர்த்து பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “கர்நாடகா மாநிலம் மங்களூரில் தமிழக பிச்சைக்காரர்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் இந்த அழகான சிறுமி தனது பெற்றோர் […]
Continue Reading