FACT CHECK: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் குழந்தை பருவ படமா இது?–சொந்த கட்சிக்காரர்களே பரப்பும் வதந்தி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப் பருவ படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தாயுடன் குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

நாசரேத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டின் படமா இது?

இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீடு, என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அகழாய்வு செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “நம்முடைய ஆண்டவர் இயேசு வாழ்ந்த வீடு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Saravanan என்பவர் 2020 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு வளர்ந்த இடம் […]

Continue Reading