‘வங்கதேச குழந்தைகள் மீது தாக்குதல்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெடிகுண்டு தாக்குதலில் தப்பித்து, உடல் முழுக்க புழுதியால் மூடப்பட்ட ஒரு சிறு குழந்தை அமர்ந்திருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நன்றாக பாருங்க பங்களாதேஷில் குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையைப் பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி […]
Continue Reading