இந்தியாவுக்குள் நுழைந்த சீன ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவுக்குள் 60 கி.மீ தொலைவுக்கு நுழைந்து நிலப்பரப்பை சீன ராணுவம் கைப்பற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பச்சை நிற கொடியுடன் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீன ராணுவம் இதுவரைக்கும் அருணாச்சல பிரதேசத்தில் 60 கிலோ மீட்டர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்தியா உடனடியாக ஆக்ஷனில் இறங்க […]

Continue Reading