கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஹைட்ரஜன் ரயில் மீது கல் வீசினார்களா?

‘‘ஹைட்ரஜன் ரயில் மீது கல் வீசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இந்தியாவின் அதிநவீன முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்ட சில காலங்களிலேயே, டெல்லியில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் கரப்பான் பூச்சி போன்ற தீவிரவாத சக்திகளால் இத்தகைய வன்முறைத் தாக்குதல் […]

Continue Reading