கேரளாவில் ராகுல் காந்திக்கு சிபிஎம் கட்சியினர் வரவேற்பு அளித்தனரா?
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் சிலர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர்….நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Edwinselvaraj என்ற […]
Continue Reading