சீதாராம் யெச்சூரி சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்திய எய்ம்ஸ் ஊழியர்கள் என்ற தகவல் உண்மையா?
‘’சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை!’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’The picture of the day! AIIMSCom @SitaramYechuryThe final respectAIIMS மருத்துவமனையில், தன்னுடைய உடல் பாகங்கள் மற்றும் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரிக்கு தங்கள் இறுதி […]
Continue Reading