Rapid Fact Check: வெளிநாட்டில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
வெளிநாட்டில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் மிக நீண்ட சர வெடிகளை ஒன்று சேர்த்து வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீபாவளியன்று நம்ம ஊர்ல பட்டாசு வெடிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு 2-மணிநேரம்தான் வெடிக்கனும்… மீறினால் சிறை… ஆனால் வெளிநாட்டுல எப்படி பட்டாசு வெடித்து தீபாவளி […]
Continue Reading