தாவூத் இப்ராஹிமுடன் தி.மு.க-வுக்கு தொடர்பு என்று நியூயார்க் டைம்ஸ் சொன்னதா?
தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் பணம் கொடுத்தது உண்மை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசுவது போன்ற படத்தை ஒன்று சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “தாவூத் இப்ராஹிம் திமுகவிற்கு பணம் கொடுத்தது உண்மை […]
Continue Reading