தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!
தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading