Rapid Fact Check: வெளிநாட்டில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

வெளிநாட்டில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் மிக நீண்ட சர வெடிகளை ஒன்று சேர்த்து வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீபாவளியன்று நம்ம ஊர்ல பட்டாசு வெடிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு 2-மணிநேரம்தான் வெடிக்கனும்… மீறினால் சிறை… ஆனால் வெளிநாட்டுல எப்படி பட்டாசு வெடித்து தீபாவளி […]

Continue Reading

ஒடிஷாவில் தீபாவளி கொண்டாட்டத்தைத் தடுத்த இஸ்லாமியர்களை விரட்டிய இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஒடிஷாவில் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுத்ததாகவும், அவர்களை பட்டாசு வெடிகளை வைத்து இந்துக்கள் விரட்டி அடித்தார்கள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஷாட் வகை ராக்கெட் பட்டாசை இளைஞர் ஒருவர் கையில் வைத்து எதிரில் இருப்பவர்களை தாக்குவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் நடந்த சம்பவம். தீபாவளி கொண்டாடி […]

Continue Reading

தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் மலேசிய அரசு வெளியிட்ட வீடியோ இதுவா?

‘’மலேசிய அரசு தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் வெளியிட்ட வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *சாதாரண தண்ணீரை விட சோப்புத் தூள் கலக்கப்பட்ட தண்ணீர் எப்படி பட்ட தீயாக இருந்தாலும் எரியும் போது மற்ற இடங்களுக்கு பரவாமல் சுலபமாக அணைக்கும் என்று  கண்டறிந்து மலேசியா  தீயணைப்புத்துறை  […]

Continue Reading

பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பாக ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபட்டாரா?

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கச் சென்ற போது அலுவலகத்தில் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், வீடு/அலுவலக வாசல் முன்பு விளக்கேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி பிரதமர் ஆனவுடன் பார்லிமென்ட் முன்பு கீழ் விழுந்து வணங்கினார். ரிஷி சுனக் அலுவலகம் […]

Continue Reading

தீபாவளி இரவில் இந்தியா என்று நாசா செயற்கைக்கோள் படம் வெளியிட்டதா?

தீபாளி திருநாளில் இந்தியா ஒளிரும் காட்சி என்று செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டதாகவும் தற்போது காஷ்மீரிலும் கூட தீபாவளி கொண்டாடி வருவதை அந்த வரைபடம் காட்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியா ஒளிர்வது போன்று செயற்கைக்கோள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அழகை சற்றுமுன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது […]

Continue Reading

ரூ.133 கோடியில் தீபாவளி கொண்டாடிய யோகி அரசு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Venkat Ramanujam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 31ம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “5.5 லட்சம் தீபாவளி விளக்கு ஏற்றிய செலவு 133 கோடி : பாஜக யோகி அரசு. 1 […]

Continue Reading

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்?

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உதயநிதி ஸ்டாலின் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றின் படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே படமாக பதிவிட்டுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்” என்று உள்ளது. படத்தின் கீழ் பகுதியில், […]

Continue Reading