அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்ததா தவெக அரசு?
‘‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தவெக அரசு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்தது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’தரம் உயர்ந்து ஸ்டைலாக மாறிய இலவச மிதிவண்டிகள் (News 26T Mountain Bicycles). மாணவ, மாணவியர் மகிழ்ச்சி ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link பலரும் […]
Continue Reading
