அயோத்தி கோவிலுக்கு நன்கொடையாக வந்த 12 தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோவிலுக்கு அமெரிக்காவில் உள்ள சங்கம் ஒன்று 12 தங்க வாகனங்களை நன்கொடையாக வழங்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலில் உள்ள தங்க வாகனங்களின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவின் NRI வசவி சங்கம் சார்பில் உத்தர பிரதேசத்தின் அயோத்யா ஸ்ரீ ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்த 12 தங்க […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவிலில் நடக்கும் வசூல் என்றும் பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ராமர் சிலை புகைப்படம் மற்றும் உண்டியலில் கட்டுக்கட்டாக பணத்தை போடும் வீடியோவை இணைத்து ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில் தமிழில், “புத்தகோயிலில் திருப்பதி வசூல் மாதிரி பாப்ரி மஸ்ஜிதல் ராமர் கோயில் வசூல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோவிலில் முதல் நாள் வசூல் ஆன உண்டியல் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உண்டியலிலிருந்து ரூபாய் நோட்டுக்களை பக்கெட்டில் எடுத்து போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல் நாளே நன்கொடைப்பெட்டியில் நன்கொடை கிடைத்ததால் பாதி நாளில் நன்கொடைப்பெட்டி நிரம்பியது…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading