FACT CHECK: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதி அளித்ததா தி.மு.க?

ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என தி.மு.க கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஸ்டாலின் படத்துடன் மீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தேர்தலில் சொன்னது போல, நீட் தேர்வு ரத்து இல்லை, மாதம்தோறும் 1000 ரூபாய் இல்லை, ஜிஎஸ்டி ரத்து இல்லை, பெட்ரோல் டீசல் விலை குறைவு இல்லை, மதுவிலக்கு இல்லை, […]

Continue Reading