முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று விமர்சித்தாரா எ.வ.வேலு?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, அ.தி.மு.க நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஈசிஆருக்கு கருணாநிதி பெயர் – அமைச்சர் […]

Continue Reading

FACT CHECK: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா இது?

எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரூ.500, ரூ.2000 நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரெய்டு மிரட்டலுக்கு நாங்க பயப்படமாட்டோம்.!!- துரைமுருகன். எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத 3.5 கோடி பறிமுதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கெளதம் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எ.வ.வேலு கூறினாரா?

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க-வைச் சேர்ந்த எ.வ.வேலு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகைப்படத்துடன் நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “எ.வ.வேலு திருவண்ணாமலை கூட்டத்தில் ஆவேசம். ஒரு சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு […]

Continue Reading